சமீபத்திய YouTube பயன்பாட்டைப் பெறுக

சமீபத்திய பயன்பாட்டிற்கு மேம்படுத்துவது உங்களுக்குப் பிடித்த சேனல்களுடன் குழுசேரவும், பிறகு பார்க்கும் பட்டியலை உருவாக்கவும், நீங்கள் எங்கு இருந்தாலும் YouTube உடன் தொடர்ந்து இணைந்திருக்கவும் உங்களை அனுமதிக்கிறது.

உங்கள் சாதனங்களில் உங்களுக்குப் பிடித்த YouTube சேனல்கள்

மொபைலில் பிரபலமானவை

டேப்லெட்டில் பிரபலமானவை

டிவியில் பிரபலமானவை

புதிய அம்சங்கள்

டிவிக்கு அனுப்பு

உங்கள் தொலைபேசியும் டிவியும் ஒரே WiFi இணைப்பில் இருக்கும்போது, உங்கள் தொலைபேசியில் உள்ள வீடியோக்களை உங்கள் டிவிக்கு அனுப்பலாம். உங்கள் YouTube பயன்பாட்டில் உள்ள வீடியோவைக் கண்டறிந்து, தோன்றுகிற டிவி ஐகானைக் கிளிக் செய்தவுடன், உடனடியாக உங்கள் டிவியில் வீடியோ இயங்கத் தொடங்கும்.


மேலும் அறிக

YouTube கேப்ட்சர்

iPhone மற்றும் iPod டச்சிற்கான YouTube கேப்ட்சர் பயன்பாடு மூலம் வீடியோக்களைப் படம் பிடித்து உடனடியாகப் பகிரலாம்.


மேலும் அறிக

டிவிக்கு அனுப்பு

கேள்விகள்? எங்கள் சாதனங்களின் உதவி மையத்தை அல்லது எங்கள் சாதனங்களின் சமூக உதவி மன்றத்தைப் பார்வையிடவும்.